School Morning Prayer Activities - 20.06.2023

 

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.06.23

திருக்குறள்  :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

விளக்கம்:

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது. Read More Click Here