10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இந்திய ரயில்வேயில் வேலை : உடனே அப்ளை பண்ணுங்க!

எந்தவித தேர்வுமின்றி பிட்டர், வெல்டர், பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொழிற் பழகுனர்களை பணியமர்த்துவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தென்கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

 Indian Railway Jobs: இந்த ஆள்சேர்க்கை மூலம் 772 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


காலியிடங்கள் விவரம்- Apply Click Here