திடீர்னு வேற பள்ளிக்குப் போகச் சொன்னா, என்ன செய்வோம்?'- இழுத்து மூடப்பட்ட பள்ளி; குமுறும் மாணவர்கள்:


றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

நாளைய தினம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளி வகுப்புகள் தொடங்குகின்றன. இந்த நிலையில், திருச்சி அருகே நாகமங்கலம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதால், அங்குப் படித்துவந்த தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாகப் பெற்றோர்கள் குமுறுகின்றனர்.

Read More Click Here