8ம் வகுப்புத் தேர்ச்சியா..? நேர்காணல் மட்டுமே... தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு..!

திருவாரூர்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரம் : 1 அலுவலக உதவியாளர்.

இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு அனைத்து வகுப்பினரும் முன்னுரிமையுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply Click Here