கோடைக்காலம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் சில உணவு பொருட்களில் ஒன்றுதான் தர்பூசணி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
அதற்கேற்ப அங்கங்கே தெருக்களில் சிவப்பு நிறத்தில் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் தர்பூசிணியின் நிறம் நம்மை கவர்ந்து சாப்பிட தூண்டும்.
ஆனால் அத்தகைய தர்பூசணியில் இருக்கும் கலப்படம் பற்றி உங்களுக்கு தெரியுமா? சில எளிய வழிகள் மூலம் நீங்கள் சாப்பிடும் தர்பூசணி பாதுகாப்பானதா அல்லது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது அல்லது இரசாயனங்கள் சேர்க்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இரசாயனம் செலுத்தப்படும் தர்பூசணிகள்- Read More Click here
