மிகப்
பெரும் உயர் ரத்த அழுத்த நோயை எதிர்கொண்டிருக்கிறது இந்தியா. உயர் ரத்த
அழுத்தத்தால் இந்தியாவில் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
நீரிழிவு நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7.5 கோடி பேரை 2025-க்குள் நிலையான சிகிச்சையில் இணைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 75/25 என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொற்றா நோய்களுக்கு எதிராக உலகத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய முயற்சி இதுவாகும்.
Read More Click Here