மாம்பழம்: கோடை காலம் வந்தாலே மாம்பழ சீசனும் சேர்ந்தே வரும். மாம்பழங்களின் தித்திப்பான சுவைக்கு பலரின் நாவுகளும் அடிமையாக இருக்கும்.
ஏனெனில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால், தற்காலத்தில் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கும் ரசாயனங்கள் பற்றிய செய்திகளை கண்டிப்பாக நீங்கள் படித்திருப்பீர்கள். அனைத்துக்கும் மேலாக, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை எவ்வாறு கண்டுப்பிடிப்பது என்பது ஒரு பெரிய கேள்வி. ஆனால் இனி கவலைப்பட வேண்டாம், சரியான மாம்பழத்தை அடையாளம் காண உதவும் சில முக்கியமான குறிப்புகளை நாங்கள் இன்று கொண்டு வந்துள்ளோம். அதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
