ATM புதிய விதிகள்.. ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போறீங்களா? இன்று முதல் ரூல்ஸை மாற்றிய PNB வங்கி!

 

இன்று முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் புதிய மாத தொடக்கத்தில் வங்கி புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, வாடிக்கையாளருக்கு இது தெரியாவிட்டால், கட்டணச் சுமையை அவரே சுமக்க வேண்டியிருக்கும்.
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய விதிமுறையை மே 1 முதல்கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். Read More Click Here