அடிக்கப் போகுது மோக்கா புயல்: இன்று முதல் 7ம் தேதி வரை மழை :

IMG_20230505_075821
 

வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் வரும், 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது, 'மோக்கா' என்ற புயலாக வலுப்பெற உள்ளது. அதனால், மீனவர்கள் வரும், 7ம் தேதிக்குள் கரை திரும்புமாறு, வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில், ஒரு வாரத்துக்கு முன்பு வரை, கோடை வெயில் கடுமையாக தகித்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, மாநிலம் முழுதும் பல இடங்களில், மிதமான மழை முதல், மிக கனமழை வரை பெய்துள்ளது.

Read More Click here