ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
இந்திய பள்ளி சான்றிதழ் படிப்பு கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், பிப்ரவரி முதல் மார்ச் வரை நடந்தன.
இதன் முடிவு கள், நேற்று மாலை வெளியிடப்பட்டன.
