பதவி உயர்வு பெறுவதற்கு TET கட்டாயமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர் :

 

 பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை.

வழக்கம் போல் பழைய நடைமுறைப்படி பதவி உயர்வு பெற தேர்ந்தோர் பட்டியல் ( Panel list ) தயார் செய்யலாம்.

அலுவலர்களுக்கான  GOOGLE  MEET இல் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவிப்பு. Read More Click here