தமிழகம்
முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தோ்வில் பல இடங்களில்
வினாத் தாள்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தோ்வா்கள்
அவதியடைந்தனா்.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் உதவிப்
பிரிவு அலுவலா் உள்பட 5 ஆயிரத்து 446 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2
முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத்
தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான முதன்மைத் தோ்வு, ஆகிய இரு தாள்களைக்
கொண்டது.
Read More Click Here
