teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
TNPSC : ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணியில்
அடங்கிய பதவிகளில் காலியாக உள்ள 1083 பணியிடங்களுக்கு அறிவிப்பை
வெளியிட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்
துறை, நகர் ஊரமைப்பு துறை மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை ஆகிய
துறைகளில் பொறியியல் சார்நிலைப் பணிகளில் உள்ள 1083 காலிப்பணியிடங்களை
நேரடி நியமனம் அடிப்படையில் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் 04.03.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
Read More Click Here