ஆயுள்
காப்பீட்டு திட்டங்களில் இருந்து பெறப்படும் டெத் பெனிஃபிட் ( Death
Benefit ) ,போனஸ் தொகை, முதிர்வுத் தொகை ( Maturity Amount) உள்ளிட்ட பண
பயன்கள் அத்தனைக்கும் எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி, வருமான வரி சட்டம் Sec
10(10) D யின் கீழ் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது ,
உதாரணத்திற்கு முதிர்வுத் தொகை ஒருகோடி , இரண்டு கோடி , ஏன் முதிர்வுத்
தொகை 100 கோடியாக இருந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரியாக செலுத்தப்பட
வேண்டியது இல்லை , முதிர்வுத் தொகை முழுமைக்கும் வருமான வரி விலக்கு
கிடைக்கும் , என்பதே ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரிவு 10(10)D
அளித்திருக்கும் ஓர் வரப்பிரசாதம் !!!
Read More Click Here