நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த
கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு
தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக மாநில-மத்திய அரசுகளுக்கு இடையில்
சச்சரவுகள் எழும் என்ற கவலைகளும் அதிகரித்து உள்ளது. பழைய ஓய்வூதிய
திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு ஓய்வூதியம் கிடைக்கும்
எனில், அரசுக்கு சுமை அதிகரிக்கும்.
Read More Click Here
