ரூ.3,60,000 வரை சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி ?

 

மிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தில் உள்ள Executive Director (Operations) மற்றும் General Manager (Finance) ஆகிய பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Executive Director (Operations)1அதிகபட்சம் 57 வயதுரூ.3,60,155
General Manager (Finance)1அதிகபட்சம் 57 வயதுரூ.2,97,318

APPLY CLICK HERE