School Morning Prayer Activities -பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.01.2023:

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. Read More Click Here