ஆண்டுக்கு ரூ.7200 உதவித் தொகை: வேலையில்லாத இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்:

 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாயும், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. Read More Click Here