teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
எல்ஐசி குழுமத்தில் ரூ.53,000 சம்பளத்தில் 300 காலியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு:
நாட்டின்
மிகப் பெரிய காப்பீட்டுக் கழகமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 300
உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணியிடத்திற்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்புக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.