teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.. நிறைவேறும் ?
அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு,
உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை,
வாழ்வியல்திறன் பாடங்களை 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 10ஆண்டுக்கு மேலாக
கற்று கொடுக்கின்றனர்.