பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.11.2022_School Morning Prayer Activities - 16.11.2022 :

 

 _20180701_211806

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.11.2022

திருக்குறள் :

பால் : அறத்து பால்: 

அதிகாரம் - இல்வாழ்க்கை, 

குறள் -41 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

விளக்கம்:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

Read More Click Here