உயிரைப் பறிக்குமா சளி மாத்திரைகள்? - விளக்கமளிக்கும் மருத்துவர்:

 


பெரம்பூரில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சிறுவன், சளிக்கு மாத்திரை சாப்பிட்டு இறந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பூரில் தீபக் என்ற எட்டாம் வகுப்பு சிறுவனுக்கு லேசான சளி இருந்துள்ளது. அவனின் தந்தை சிறுவனுக்கு சளி மாத்திரையில் பாதியைக் கொடுத்துள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மயக்கமடைந்துள்ளான். மருத்துவமனையில் சிறுவனைச் சோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். Read More Click here