இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு

 

 

மாநில அரசுகள் சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநில அரசின் சார்பில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE