ரூ.36,000 சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் கொட்டி கிடக்கும் காலி பணியிடங்கள்:

 

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வட்டார அளவில் உள்ள அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கி தேர்வுகளில் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வாகும். எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். Read More Click Here