சேலத்தில் அரசு வேலை.. ₹30000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ:

 

Domestic Violence Act: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் படி பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது- APPLY CLICK HERE