TERM 1 SA - தொகுத்தறி மதிப்பீடு எவ்வாறு இருக்கும்? - TN EE TEAM விளக்கம்.

 

 
 அன்புள்ள ஆசிரியர்களே!!!

🔴 1-3 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீட்டை முடிக்க,  2 வார கால அவகாசம் ( 19.09.22 - 30.09.22)  கொடுக்கப்பட்டுள்ளது..

 🔴மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் 10 கேள்விகள் மட்டுமே உள்ளன. Read More Click here