மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர வாய்ப்பு :

 

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது . அதன்படி அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதத்தை மத்திய அரசு ஊழியர்கள் தற்போது அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர். Read More Click Here