ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் பயணம் செய்யும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்வார்கள்.
ராகு பகவான் இப்போது பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ராகுவின்
பயணமும், கேதுவின் பயணமும் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை
அள்ளித்தரப்போகிறது என்று பார்க்கலாம்.
Read More Click here