இறந்த பன்றிகளை உயிர் பிழைக்க வைத்த அதிசயம்.. 'OrganEx'.. மருத்துவ உலகில் புதிய புரட்சியா?

விஞ்ஞானத்தின் வளர்ச்சி நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. செயலிழந்த உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மற்றும் டெக்னாலஜியை பயன்படுத்தி உயிர்வாழ செய்யமுடியும் என்ற நிலையைத் தாண்டி இப்போது ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதாவது இறந்துபோன பன்றிகளுக்கு மீண்டும் உயிர்வர வைத்திருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். மேலும் இதன்மூலம் எதிர்காலத்தில் இறப்பு என்பதற்கான வரையறையையே மாற்றியமைக்க முடியும் என்கின்றனர் அவர்கள். Read More Click Here