தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 28.08.2022 மதுரை மாநில செயற்குழுக்
கூட்ட தீர்மானம் - சென்னையில் செப்டம்பர் 10ல் நடைபெறும் ஜாக்டோ-ஜியோவின்
வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் இருபதாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச்
செய்திட முடிவு. Read More Click Here
