ஓணம்
பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி
உள்ளூர் விடுமுறை என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.
மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 17-ம் தேதி அன்று சென்னை
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு
பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
Read More Click Here