இந்திய
தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT Madras) வெளியிட்ட அறிவிப்பில் IPCell
Account திட்டத்தில் காலியாக உள்ள Technology Transfer Senior Executive /
Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தேர்வாகும் தகுதியான நபர்களுக்கு ரூ.65,000/- மாத ஊதியமாகவும்
கொடுக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது,
விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் எளிமையான
முறையில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
Read More Click Here