ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது முக்கிய செய்தி Pension papers தயார் செய்வது இனி IFHRMS வழியாக மட்டுமே :

ஓய்வு பெறும்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது முக்கிய செய்தி  Pension papers தயார் செய்வது இனி IFHRMS வழியாக மட்டுமே.

1.8.2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம். Read More Click here