ஜாக்டோ
ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக
அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில் ஊதியம் கணக்கீடு தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி
-2019 மற்றும் ஆகஸ்-2017 மாதத்தில் போராட்டக் காலத்தில் இருந்த நாட்கள்,
அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப் படி உள்ளீடு
செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மொத்த தொகை விபரம் எளிதாக தெரிந்து
கொள்ள முடியும்.
ஜனவரி
2019 மற்றும் ஆகஸ்ட் 2017 மாதத்திற்கான போராட்ட காலத்திற்கான பணப்பலன்
பெறுவது தொடர்பான கணக்ககீட்டு Calculator தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
jacto geo strike period calculator
Kalviamuthu jacto geo strike period calculator
2019
ஜனவரி மற்றும் 2017 ஆகஸ்ட் மாத போராட்ட கால ஊதியம் கணக்கீட்டு படிவத்தை
எவ்வாறு கணக்கிடுவது என்பது பற்றி விளக்கக் கூடிய வீடியோ கீழே
கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு மேல் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து
டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.
Jacto
- Geo வேலைநிறுத்தப் போராட்ட காலத்தினை பணிக்காலமாக முறைப்படத்திட
அலுவலகத் தலைவர்கள் உரிய செயல்முறை ஆணைகளை பிறப்பித்திடவும் தற்காலிக
பணிநீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்திட சம்பந்தப்பட்ட நியமன
அலுவலர்கள் பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய செயல்முறை ஆணை பிறப்பித்திடவும்
, பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணிக்கால ஊதியத்தினை பெற்று வழங்கிட
தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.