teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த
ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே
வசூலிக்க வேண்டும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி.
நீதிமன்ற உத்தரவை பொருத்து கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் 75% கட்டணம் மற்றும் வசூலிக்க வேண்டும்.