அரசு ஊழியர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கவோ அல்லது தபால் வாக்கை சேகரிக்கவோ கூடாது.மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ஙப்படும்: CEO செயல்முறைகள்!