அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர் கனிவான கவனத்திற்கு,  தற்காப்பு கலை பயிற்சி - நடுநிலை பள்ளிகளுக்கு  விடுவிக்கப்பட்ட  தொகையை உடனடியாக வட்டார வள மையத்தின் வங்கிக் கணக்கிற்கு திரும்ப பெறப்பட்டு மாவட்ட திட்ட அலுவலகத்தின் வங்கி கணக்கிற்கு 25 .3. 2021 க்குள் திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.