தர்பூசணி சாப்பிட்டுட்டு விதையை தூக்கி போடறதுக்கு முன்னாடி இத படிங்க.அதுல எவ்ளோ பயன் இருக்கு தெரியுமா ..?

ர்பூசணி எல்லோருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று. அதுவும் கொளுத்துகிற வெயிலுக்கு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவோம்.

ஆனால் அதிலுள்ள விதைகளை தூக்கி வீசிவிடுவோம். இனிமேல் அப்படி செய்யாதீர்கள். தர்பூசணியின் விதையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்குனு தெரிஞ்சிக்கங்க.. இனி தூக்கி வீசாம சாப்பிடுங்க.

கோடைகாலத்தில் கிடைக்கும் பருவ கால பழங்களில் மிக முக்கியமானது தர்பூசணி. தர்பூசணியை சாப்பிட்டு விட்டு அதன் விதைகளைச் சேகரித்து காய வைத்து, வறுத்து சாப்பிடலாம். இந்த விதைகளை சாப்பிடும்போது நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடையை குறைக்கவும் இது உதவி செய்யும். Read More Click Here