பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்: அன்பில் மகேஸ் பேட்டி:

 

குதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார். ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம் திருச்சி: பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார்.
ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். Read More Click here