பதவி உயர்வுக்கும் TET தேவை - அரசும் , சங்கங்களும் என்ன செய்யப் போகின்றன?

 

 பதவி உயர்வுக்கும் Tet தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அண்மையில் பெரும்பான்மை  ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் மாண்பமை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்புக்குப் பின் நமது மாண்புமிகு கல்வியமைச்சசர் அவர்கள் இதன் மேல் முறையீடு செய்யப்படும் எனப் பேட்டியில் கூறியிருந்தார்கள். இதன் முக்கியத்துவம் கருதி எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் தாமாகவே முன்வந்து ஆசிரியர் மனம் அறிந்து ஆசிரியர்கள் நலன் காக்க மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்கள். Read More Click Here