அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

 

2023-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப் பங்களை பதிவேற்றம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக மகளிர் தினவிழாவின்போது தமிழக முதல்வரால் இந்த விருது வழங்கப்படுகிறது. Read More Click Here