காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை:

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை:

சென்னை: காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.  கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு விடப்பட்டுள்ளது. Read More Click Here