வங்கிகளுக்கு 21 நாள் விடுமுறை?

 

வங்கிகளுக்கு இந்த மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதம் என்பதால், 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. Read More Click Here