TET தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு - அக்.14-ல் நடைபெறும் என அறிவிப்பு:

 

2022-ம் ஆண்டுக்கான TET தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 14-ம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. Read More Click Here