2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு செப்டம்பர் - 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

 

IMG_20220930_115822

பள்ளிக் கல்வி - 1990-1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007 , 2011-2012 , 2014-2015 மற்றும் 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மொத்தம் 2760 தற்காலிகப் மாதத்திற்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு ஊதியக் செட்பம்பர் -2022 ஆம் கொடுப்பாணை ( Pay Authorization ) வழங்குதல் ஆணை வெளியீடு.

2760 Temporary Post - Sep 2022 - Pay Authorization Order - Download here