டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு ... டீச்சர் வேலை - ₹1.5 லட்சம் வரை மாத சம்பளம்:

 

இஸ்ரோவின் சதீஸ் தவான் விண்வெளி மையம் காலியாக உள்ள Trained Graduate Teacher, Primary Teacher, Post Graduate Teacher ஆகிய ஆசிரியர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி என்ன? யார் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் , வயது தகுதி உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பார்த்து விருப்பமும் , தகுதியும் இருந்தால் விண்ணப்பிக்கவும். APPLY CLICK HERE