பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு தகவல்: செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு முடிக்கப்படும்:

 

இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை பட்டியலை தயார் செய்து உடனடியாக ஒப்புதல் பெற சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள நிலையில், அதன் அடிப்படையில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னுரிமை பட்டியல் தயாராகிவிடும். Read More Click here