கேம்பஸ் வேலைவாய்ப்பில் சென்னை ஐஐடி சாதனை: ரூ.1 கோடியே 98 லட்சம் வரை சம்பளம்:

 

2020-21 கல்வியாண்டில், வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (campus placement), முன்னெப்போதும் இல்லாத அளவு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வளாக வேலைவாய்ப்புகளின் மூலம் ஆண்டுக்கு ரூ. 21.48 லட்சம் சராசரி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும், அதிகபட்சமாக USD 250,000 (இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடி 98 லட்சம் ஆகும்) வரை பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. READ MORE CLICK HERE