மொஹரம் பண்டிகை 20.08.2021 அனுசரிக்கப்படும் - தலைமைக் காஜி அறிவிப்பு.

 11.08.2021 அன்று மொஹரம் மாத முதல் பிறை (ஹிஜிரி வருடப் பிறப்பு) எனவும் 20.08.2021 அன்று மொஹரம் பண்டிகை 20.08.2021 வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும் எனவும் தமிழ்நாடு தலைமைக் காஜி அறிவிப்பு!

Screenshot_2021-08-09-21-59-23-85_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f