பணியிலிருக்கும் போது மரணமடையும் ஆசிரியர்களுக்காக, அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் , உடன் பணிபுரியும் ஆசிரியர்கள்... அடுத்த கட்ட நிகழ்வு மேற்கொள்ள....அவர்கள் அனைத்து பண பலன்களையும் அவர்களின் வாரிசு எவ்வாறு பெறுவது என்பதற்கான முழுமையான விளக்கத்துடன் அனைத்து படிவங்கள் மற்றும் அரசாணைகளுடன் PDFல்

 Great Thanks to Mr.K.Selvakumar , TNPGTA, Virudhunagar District.

  • பணியிலிருக்கும் போது மரணமடையும் ஆசிரியர்களுக்காக, அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் , உடன் பணிபுரியும் ஆசிரியர்கள்... அடுத்த கட்ட நிகழ்வு மேற்கொள்ள....அவர்கள் அனைத்து பண பலன்களையும் அவர்களின் வாரிசு எவ்வாறு பெறுவது என்பதற்கான முழுமையான விளக்கத்துடன் அனைத்து படிவங்கள் மற்றும் அரசாணைகளுடன் PDFல் CLICK HERE
நண்பர்களே வணக்கங்கள்!

கொரோனா இரண்டாம் அலை...
தாக்கம் அதிகமாக உள்ளது போல் தெரிகிறது....

வாட்ஸ் அப்பில்...
கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் மரண செய்தி தினந்தோறும் வருகிறது...

அதிலும் பணியில் இருக்கும் போது...
இளவயது மரணங்கள் மிகவும் வருந்தமடைய செய்கிறது

வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினரை இழந்து வாடும்...

உறவினர்கள்...
நண்பர்கள்....
தலைமை ஆசிரியர்கள்/
பணம் பெற்று வழங்கும் அலுவலர்...

மேற்கொண்டு செய்ய வேண்டிய தகவல்களை எனக்கு தெரிந்த வகையில் தொகுத்துள்ளேன்...

IFHRMS பட்டியல் தயாரிப்பு வழிமுறைகள் இணைத்துள்ளேன்...

Proceedings மாதிரியையும் இணைத்துள்ளேன்

இழந்த மனிதர்களை மீட்டுக் கொணர இயலாது...

ஆனால் அவர்தம் குடும்பத்திற்கு நாம் உறுதுணையாக இருக்க முடியும்....

விரைவில் நாடும் நாமும் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையில்....

கீழே உள்ள PDF FILE ஐ DOWNLOAD செய்து முழு விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.